வார ராசிபலன் ஐப்பசி 23 – ஐப்பசி 29

ஐப்பசி மாத மின்னிதழை வாசிக்க இங்கே சொடுக்கவும் – rasi-palangal nov-08 to nov-14.

மேஷம் (Aries):

aries mesam


இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். உடல் ஆரோக்கியம் நன்றாக அமையும். குடும்பத்தில் சிறு குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பணவரவு நன்றாகவே இருக்கும். கணவன்-மனைவி இடையே நட்புறவு வளரும். பணியாளர்கள் தலைமைப் பொறுப்பை அடைவார்கள். வியாபாரம் லாபகரமாக செயல்படும். கலைஞர்கள் சிரமத்தை எதிர்கொள்வார்கள். மாணவர்கள் 100 சதம் வெற்றி அடைவார்கள். விவசாயம் நஷ்டத்தையே எதிர்கொள்ளும்.
வழிபாடு: செவ்வாய்க்கிழமை தினத்தில் முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.


ரிஷபம் (Taurus):

taurus rishabam

இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாகவே இருக்கும். வீட்டின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். உறவினர் வருகை நன்மையில் முடியும், சில சமயங்களில் உடல் நல பாதிப்புகள் வரலாம். பணியாளர்கள் கவனமாக செயல்படவும். வியாபாரத்தில் கடன் கொடுக்க வேண்டாம். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள் மாணவர்கள் சுமாரான வெற்றியை அடைவார்கள். விவசாயத்தில் லாபம் கிடைக்கும்.
வழிபாடு: நவக்கிரக வழிபாடு செய்து வரவும்.


மிதுனம் (GEMINI):

gemini mithunam

இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாகவே இருக்கும். பழைய பாக்கிகள் வசூல் செய்யப்படும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும், வீட்டில் குழந்தை பாக்கியம் அமைய வாய்ப்புகள் உள்ளன. பணியாளர்கள் நல்ல சிறப்பை அடைவார்கள். வியாபாரத்திற்காக வியாபாரிகளுடன் ஒற்றுமை நிலவும். கலைஞர்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வார்கள். மாணவர்கள் போட்டிகளில் வெற்றி காண்பார்கள். விவசாயத்தோடு வீட்டின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும்.
வழிபாடு: சிவ வழிபாடு செய்து வரவும்.


கடகம் (Cancer):

cancer kadakam

இந்த வாரம் செவ்வாய் பகவான் நன்மையே செய்வார். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். பணவரவு நன்றாகவே இருக்கும். குழந்தை பாக்கியம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. உறவினர் வருகை பகை உருவாகலாம். பணியாளர்கள் தலைமை பொறுப்பு அடைவார்கள். வியாபாரத்தில் ரட்டிப்பு வருமானம் எதிர்பார்க்கலாம். கலைஞர்கள் சுமாரான வெற்றியை அடைவார்கள். மாணவர்களுக்கு நன்மையே உருவாகும். விவசாயம் லாபகரமாக செயல்படும்.
வழிபாடு: வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து வரவும்.


சிம்மம் (LEO):

leo simmam

இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்வார். உடல் நலத்தில் நன்கு கவனம் செலுத்தவும். பணவரவு நன்றாகவே அமையும். வீட்டில் சுப நிகழ்ச்சி ஒன்று நடைபெற வாய்ப்புகள் உள்ளன, வீட்டின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். பணியாளர்கள் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். வியாபாரத்தில் பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் சிறப்பாக அமையும். கலைஞர்கள் தேவை பூர்த்தி செய்யப்படும். மாணவர்கள் வீட்டில் நன்மதிப்பைப் பெறுவார்கள். விவசாயத்தில் நஷ்டமே அடைய வாய்ப்புகள் உள்ளன.
வழிபாடு: செவ்வாய்க்கிழமை தோறும் முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.


கன்னி (Virgo):

virgo kanni

இந்த வாரம் சுக்கிர பகவான் பல நன்மைகளை செய்வார். பணவரவு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்பத் தேவைகள் பூர்த்தி செய்யப்படும், மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். சுற்றுவட்டார  பகை குறையும். பணியாளர்கள் வரவு செலவை சரியாக வைத்துக் கொள்ளவும். வியாபாரம் சுமாராகவே செயல்படும். கலைஞர்கள் அரசாங்க ஆதரவு பெறுவார்கள். மாணவர்கள் நல்ல பாடத்திட்டத்தை பதிவு செய்வார்கள். விவசாயத்தில் நன்மையே பயக்கும்.
வழிபாடு: தினம் காலை விநாயகர் வழிபாடு செய்து வரவும்.


துலாம் (Libra):

libra thulam

இந்த வாரம் புதன் பகவானே நன்மை செய்வார். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும், உறவினர் வருகை நன்மையில் முடியும். உங்கள் வீட்டில் பிள்ளைகளால் பாராட்டப்படுவீர்கள். சகோதரிகள் ஆதரவு நன்றாக அமையும். பணியாளர்கள் தொழிலாளர் மத்தியில் பாராட்டுகளை பெறுவார்கள். வியாபாரம் பூஜை பொருள் சம்பந்தமான வியாபாரம் சிறப்படையும். கலைஞர்கள் வருமான இழப்பை சந்திப்பார்கள். மாணவர்கள் உச்சம் பெறுவார்கள். விவசாயம் சுமாராகவே அமையும்.
வழிபாடு: சனிக்கிழமை அன்று சனிபகவான் வழிபாடு செய்து வரவும்.


விருச்சிகம் (Scorpio):

scorpio viruchukam

இந்த வாரம் குரு பகவான் பல நன்மைகளை செய்வார். பணவரவு குடும்ப தேவைக்கு ஏற்ப அமையும். குடும்ப தேவைகள் பூர்த்தி செய்யப்படும், குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். பணியாளர்கள் சிரமத்தை எதிர்கொள்வார்கள். வியாபாரத்தில் குறைந்த லாபமே எதிர்பார்க்கலாம். கலைஞர்கள் நல்ல ஆதாயம் பெறுவார்கள். மாணவர்கள் தோல்வி அடைவார்கள். விவசாயத்தில் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் விவசாயம் பெருகும்.
வழிபாடு: சனி பகவான் வழிபாடு செய்து வரவும்.


தனுசு (Sagittarius):

sagittarius thanusu

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். குடும்பத் தேவைகள் பூர்த்தி செய்யப்படும்.  வேலை சற்று அதிகமாக இருக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும் எந்த செயலிலும் கவனமாக செயல்படவும். பணியாளர்கள் உயர்வு அடைவார்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் எதிர்பார்க்கலாம். தேவை பூர்த்தி செய்யப்படும். மாணவர்கள் வெற்றி அடைவார்கள். விவசாயம் சுமாராகவே காணப்படும்.
வழிபாடு: செவ்வாய்க்கிழமைகளில் முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.


மகரம் (Capricorn):`

capricorn magaram

இந்த வாரம் சுக்கிர பகவான் நன்மையே செய்வார். வீட்டில் ஆடம்பரப் பொருட்கள் வாங்க யோகம் உள்ளது. பணவரவு நன்றாகவே இருக்கும். வரவை விட செலவுகள் அதிகரிக்கலாம், குடும்ப ஆரோக்கியம் பாதிப்பு வரலாம் கவனம் தேவை. பணியாளர்கள் நன்மையை அடைவார்கள். வியாபாரம் நல்லா உயர்வை அடையும். கலைஞர்கள் பாக்கியசாலிகள் திகழ்வார்கள். மாணவர்கள் ஆசிரியரின் ஆசியை பெறுவார்கள். விவசாயத்தில் கீரைவகைகள் நன்கு ஆதாயம் பெறலாம்.
வழிபாடு: அம்மன் வழிபாடு செய்து வரவும்.


கும்பம் (Aquarius):

aquarius kumbam

இந்த வாரம் செவ்வாய் பகவான் நன்மையே செய்வார். புதிய வீடு வாங்கும் எண்ணம் கைகூடும். தாய்க்கு பிணி ஏற்பட வாய்ப்புள்ளது கவனம் தேவை. பணவரவு நன்றாகவே இருக்கும். நண்பர்கள் தொல்லை  எதிர்பார்க்கலாம். பணியாளர்கள் ஏதாவது நற்பலன் கிடைக்கப் பெறுவார்கள். வியாபாரத்தில் நன்மையை எதிர்பார்க்கலாம். கலைஞர்கள்  விரையத்தை அடைவார்கள். மாணவர்கள் புதிய சகாப்தம் பெறுவார்கள். விவசாயம் நல்ல லாபம் கிடைக்கும்.
வழிபாடு: நவக்கிரக வழிபாடு செய்தல் நன்று.


மீனம் (Pisces):

pisces meenam

இந்த வாரம் ராகுபகவான் நன்மையே செய்வார். ஏதாவது வகையில் பணவரவு உயரும். வீட்டின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். கணவன் மனைவியிடையே இருந்து வந்த குழப்பங்கள் விலகும். பணியாளர்கள் உயர் பதவியை அடைவார்கள். வியாபாரத்தில் தங்கம் வெள்ளி சம்பந்தப்பட்ட வியாபாரம் சிறப்பாக அமையும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் சிரமப்பட்டே முன்னேற்றம் காணலாம்.  விவசாயத்தோடு வீட்டின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும்.
வழிபாடு: தினமும் காலை சூரிய நமஸ்காரம் செய்து வரவும் – rasi-palangal nov-08 to nov-14.

– முத்துசாமி (அஞ்சல் துறை ஓய்வு) 

You may also like...

2 Responses

  1. Rajakumari says:

    ராசி பலன்கள் எப்போதும் கரெக்டாக இருக்கும்

  2. Kavi devika says:

    நல்லெண்ணம் தோன்றும் நல்ல பலன்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *