Monthly Archive: December 2010
இரயிலுக்குள் நான் இருந்தாலும் மனம் மட்டும் வெளியில் காற்றோடு காற்றாக ! சன்னல் வழிச் சாரல் முகத்தை வருட கண்ணில் படும் பயிர்களெல்லாம் மரகதமே உன் வாசம் வீசிட. எதிர் வரும் இரயிலின் தடக் தடக் சத்தம் நீண்டு கொண்டே போக! நீ மட்டும் என் இதயத்தில்...
மலர்களின் சங்கமமாய் அந்த நம் மகளிர் விடுதி !! எத்தனையோ நாள் தலையணையாய், தாய் மடியாய் தோழிகளின் மடியில் குட்டி உறக்கங்கள். ஒருவர் வடித்த பொய்களுக்கெல்லாம் உண்மைக் கோட்டை கட்டிய மற்ற தோழிகள். காலை கதிரவன் வருகிரானோ இல்லையோ விடுதியின் அறைகளில் இருந்து கிளம்பும் நிலவுகள். பூக்கொத்து...
அவன் புகைக்கவில்லை sulapa thavanaiyil iruthi sadangu புகையிலை தான் அவனை புகைக்கிறது ! தவணை முறையில் இறுதிச்சடங்கு(சங்கு) புகைப்பவனுக்கு மட்டுமே கிடைக்கும் சாபங்கள் (புற்று நோய்). புகைவிடும் உதடுகள் தான் உச்சரித்தது “புகை பிடிக்கதே” என்று …. வெறும் உச்சரிப்புகளில் தொலைந்து போகும் இந்த வார்த்தை உறுதிமொழியாக...
என்னில் தேடல் உள்ள போது maranathilum jananikkum en kaadhal உன்னில் காதல் இல்லை ! உன் உணர்வுகள் என்னை தேடும் நேரம் என் உருவம் உறங்கும் இடத்தில்.. மலரே ! நீ மலர் தூவும் நேரம் மலரோடு மலராய் நீயும் விழுந்து விடாதே. உன்னோடு சேர மணவரை...
தாஜ்மஹால் காதலின் சின்னம் என்று சொல்ல மறுப்பேன் ஏனென்றால் அது நம் காதல் போல… tajmahal kaadhalin sinnamaa முதல் (ஒரே) காதல் இல்லை !! பருவத்திற்கு வந்து மறையும் முகப்பருக்களில் ஒன்றாய் அவர் மனதில் தோன்றிய ஒன்று !! பிழை இல்லை .. மனம் வருந்துபவர்கள் மன்னிக்கவும்....
உன் அருகில் நின்று anuvaaiy ponaalum kadhalippen சுவாசிக்கையில், என் எல்லா அணுக்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்புகிறேன் . மூச்சுக்க்காற்றாய் குருதியில் கலந்தது வரும் உன் நினைவுகளை சேமிக்கச் சொல்லி .. சந்திப்புகளின் முடிவில் காதல் இனிப்பதில்லை பிரிவுகளின் முடிவில் தான் காதல் இனிக்கிறது …!!!! அணுக்களாய் சிதைந்து போனாலும்...
வாழ்க்கையில் சில நிமிடங்கள் மட்டுமே imaigal verukkappadum neram இந்த பூமியில் திறக்கும் சொர்க்க வாசல் அதை திறக்க வைக்கும் மந்திரம் தான் உன் மௌனத்தில் முடங்கிக்கிடக்கும் சம்மதம் என்ற வார்த்தை தான்…………….. உன் முகம் பார்க்கும் நேரங்களில் கண் சிமிட்டும் இடைவெளிகள் கூட வலிகள் தான் எனக்கு...