நீரோடை பெண் – நூல் ஒரு பார்வை
தமிழ் துறையில் பணியாற்றும் ஏஞ்சலின் கமலா அவர்கள் எழுதிய “நீரோடை பெண்” புத்தக விமர்சனம். சென்ற மாதம் நமது நீரோடை பெண் புத்தகத்திற்காக கவி தேவிகா அவர்கள் எழுதிய நூல் விமர்சனம் மற்றும் இரு வாரங்களுக்கு முன்பு ப்ரியா பிரபு அவர்கள் வழங்கிய திறனாய்வு கட்டுரை வெளியிடப்பட்டது...