பாரதியாரின் புதிய ஆத்திசூடி – 8
ஒவ்வொரு வாரமும் இலக்கிய சனி பகுதியில் “பாரதியாரின் புதிய ஆத்திசூடி“ பத்து வரிகளுக்கு சிறப்பான விளக்கம் (ஏழு வரிகளில்) தருகிறார் கோமகன் – bharathiyar puthiya aathichudi 8 பிணத்தினைப் போற்றேல் பெற்றோர் இட்ட உன்பெயர்ஒர் நாள் மறைந்தே ஏதும்இயலா பிணமென்றேதான்மாறுதல்இயல்பென்றாலும்வாழும் போதே பிறர்க்குஉதவா பிணமென மாறவும்வேண்டாமே...