மதுரவனம் – சிறுகதை
கவிஞர், கதாசிரியர் கவி தேவிகா அவர்கள் எழுதிய சுவாரஸ்யமான கதை “மதுரவனம்” – mathuravanam sirukathai மது இல்லம் வைகறை கடந்த அழகியகாலை, வெளியே புட்கள் இனிய ராகமிசைத்துக் கொண்டிருந்த வேளையில், அடர்ந்த வனத்தைத் தாண்டி ஆள்அரவமற்ற தனிஇடத்தில் ஒற்றை வீட்டில் தொலைக்காட்சி பெட்டி அன்றைய நொடிப்பொழுது...