பாரதியாரின் புதிய ஆத்திசூடி – 9
ஒவ்வொரு வாரமும் இலக்கிய சனி பகுதியில் “பாரதியாரின் புதிய ஆத்திசூடி“ பத்து வரிகளுக்கு சிறப்பான விளக்கம் (ஏழு வரிகளில்) தருகிறார் கோமகன் – bharathiyar puthiya aathichudi 9 மிடிமையில் அழிந்திடேல் வறுமை என பன்னெடுங்காலம் ஒருவனை வாட்டும்என்பது அவனது குறையேகடின உழைப்பின்மையும்கண்டது எண்ணி உழன்றுஇருத்தலாலும் அழிவெனஐயமற...