வார ராசிபலன் வைகாசி 09 – வைகாசி 15
வைகாசி மாத இதழை (சிறப்பு பதிவை) வாசிக்க சொடுக்கவும் – rasi-palangal may-23 to may-29. மேஷம் (Aries): இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். மனதில் வீண் குழப்பங்கள் உருவாகும். பணவரவு நன்றாக அமையும். குடும்ப அந்தஸ்து உயரும். மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும்....