கவிதை தொகுப்பு 51 – அன்னையர் தினம்
நடந்து வரும் கவிதை போட்டியில் கலந்துகொண்ட கவிதைகளில் அன்னையர் தின சிறப்பு கவிதைகளை ஒரு தொகுப்பாக வெளியிடுகிறோம் – annaiyar thina kavithai thoguppu என்னில் முதல் கவிதை .. நான் எழுதும்கவிதையைஎன்னை எழுதிய அன்னைக்குசமர்ப்பிக்கிறேன். ஒப்பீட்டளவில் கடலும் சிறுத்ததம்மாஉன் முன்னே!! ஆகட்டும்.கற்பனை குதிரையை பறக்க விட்டாலும்அதன்...