மின்னிதழ் மார்ச் 2024
நீரோடை கதை சொல்லி போட்டிக்கு நல்ல வரவேற்பை வழங்கிய பங்கேற்பாளர்களுக்கு நன்றி. முதல் கட்ட போட்டி நிறைவுற்று முடிவுகள் வெளியாகி நீரோடை இலக்கிய விழாவில் தங்க நாணயம் மற்றும் கதை சொல்லி விருதுகள் வழங்கப்பட்டன. இரண்டாம் கட்ட போட்டி நடைபெற்று வருகிறது பலர் கதைகளை அனுப்பி வருகின்றனர்....