மழலை

ஊரிலுள்ள குயில்களை எல்லாம் mazhalai kavithai
சிறை பிடித்து, பாட சொல்கிறேன்
மழலை உன் குரலின் கீதம் திரட்டிட !

எத்தனை ஊர் வயல்களில் உழவு செய்தாய்
இப்படி நீ உறங்கும் அழகில்
நான் அறுவடைக்கு வரும்
பயிர்களாய் திளைக்க !!!!!!

mazhalai kavithai

மங்கையின் மௌன மொழிகளையும்
வெல்லும் உன் மழலை மொழி !

சில நேரங்கள் நீ அடம் பிடிக்கும்
அவசரங்கள்,
“செவ்வாய் கிரகத்தை பற்றி வரும்
விண்கலம் செலுத்தாப் போகிறாயா ?
என்ற சந்தேகம் என்னில் ”

mazhalai kavithai

– நீரோடைமகேஷ்

You may also like...

2 Responses

  1. உங்கள் வரிகளும் புகைப்படங்களும் போட்டியிடுகின்றன, எது சிறந்த கவிததை என!

  2. Hi bloggers/webmasters submit your blog/websites into http://www.ellameytamil.com and to get more traffic and share this site to your friends….

    http://www.ellameytamil.com