அனுபவம் தந்த நிதானம்

கரை மீது காதல் கொண்டு காத்துக் anubavam thantha nithaanam

கிடந்தாலும், கடற்கரை மணலை

நெற்றியில் பூச முடியுமா?

அது போலதான் நண்பனே,

பருவ வயதில் உன் கண்களில்

புலனாகும் அழகான மாயைகள் எல்லாம்.

anubavam thantha nithaanam

உலராத உணர்வுகளில் உன்

நம்பிக்கையை விதைத்துவிடு.

அனுபவம் தந்த நிதானத்தில்

எழுதுகிறேன் இந்த வரிகளை.

Anubavam thantha nithaanam

– நீரோடை மகேஷ்

You may also like...

4 Responses

 1. அனுபவம்தான் உண்மையான பாடம். கவிதை நன்று இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

 2. வணக்கம்
  இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

 3. Raj Selvam says:

  memorable lines frnd
  "ularatha unarvugalil seluthum nambikkaiyodu" "unmaiyana anbai kondirukkum gunamum" avasiyam thane frnd" becaz nambikkai–natbodu namakku kidaithathu… anbu…nammal piraraku kidaikkapada vendiyathu…" it's my wish frnd….gud evng frnd

 4. Sangeetha says:

  Super kavithai …….its need for all teenagers