நாலடியார் (33) புல்லறிவாண்மை
பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-33 பொருட்பால் – பகை இயல் 33. புல்லறிவாண்மை செய்யுள் – 01 “அருளின் அறமுரைக்கும் அன்புடையார் வாய்ச்சொல்பொருளாகக் கொள்வர் புலவர் – பொருளல்லாஏழை அதனை இகழ்ந்துரைக்கும் பாற்கூழைமூழை சுவையுணரா...