ஆரோக்கிய நீரோடை (பதிவு 3)
நாமும், நாடும் உணவு பொருட்களை வீணாக்கும் நிலையிலில்லை. ஒரு விளம்பரத்தில் “எவ்வளவு வேணா சாப்பிடுங்க.. ஆனா புட்ட (food) வேஸ்ட் பண்ணாதீங்க” ன்னு சமைச்ச உணவு மீதமானால் , அதை வீணாக்காமல் வேறு ஒரு புது டிஷ் ஆக மாற்றும் சில குறிப்புகளை வாசிக்கலாம் – ஆரோக்கிய...