நாலடியார் (26) அறிவின்மை
பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-26 பொருட்பால் – இன்பவியல் 26. அறிவின்மை செய்யுள் – 01 நுண்ணுணர் வின்மை வறுமை அதுடைமைபண்ணப் பணைத்த பெருஞ்செல்வம் – எண்ணுங்கால்பெண்ணவாய் ஆணிழந்த பேடி யணியாளோகண்ணவாத் தக்க கலம்”விளக்கம்:...