தரையில் விழுந்த மீன்கள் அத்தியாயம் – 04
சிறுகதை ஆசிரியர் தி.வள்ளி அவர்களின் புதிய முயற்சியில் ஒரு விறுவிறுப்பான தொடர் “தரையில் விழுந்த மீன்கள்” – tharaiyil vizhuntha meengal-04 வெளியே போய்விட்டு, ஒரு மணி நேரம் கழித்து வந்த தியாகுவும், வேதாவும் கதவு லேசாகத் திறந்திருப்பதைப் பார்த்ததும் அதிர்ந்து போனார்கள். “இந்த நந்தினியை பாருங்க…...