வார ராசிபலன் தை 04 – தை 10
தை மாத மின்னிதழை வாசிக்க இங்கே சொடுக்கவும் – rasi-palangal jan-17 to jan-23. மேஷம் (Aries): இந்த வாரம் செவ்வாய் பகவான் நன்மையே செய்வார். குடும்பத்தில் சிறு குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். பணவரவு நன்றாகவே இருக்கும். வீடு மனை வாங்க யோகம்...