வார ராசிபலன் ஆனி 28 – ஆடி 03
தடுக்கி விழும் திட்டுகளையும் படிக்கட்டுகளாக மாற்றிவிடுவது தன்னம்பிக்கையும், பக்தியுமே – rasi palangal july 12 – july 18 மேஷம் (Aries): இந்த வாரம் சுக்கிர பகவான் நன்மை செய்வார். ஏற்றத்தாழ்வு உள்ள வாரமாகும். உறவினர் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். பெண்களுக்கு தாய்வீட்டு சீதனம் கிடைக்கப்பெறும். பணியாளர்கள் நல்ல...