நீரோடை பெண் – திறனாய்வு கட்டுரை சமர்ப்பணம்
தாயை சிறந்ததொரு கோவிலுமில்லை என்பார்! அது உண்மைதான், பிறப்பிலும் இறப்பிலும் அம்மையவள் உணர்த்தும் பாடம் தான், வாழ்வில் அதிக கற்றலையும் வழி(லி)யையும் ஏற்படுத்தும் – neerodai pen thiranaaivu sakthivelayutham. நண்பர், கவிஞர் நெருப்பு விழிகள் ம.சக்திவேலாயுதம் அவர்களின் தாயார் (காலம் சென்ற ம.மங்கையம்மாள்) அவர்களுக்கு, அவர்கள்...