பிப்ரவரி 14
பிணத்திற்கு கொடுக்கும் மாலை மரியாதை கூட வேண்டாம் …. எங்களை பிணமாக்கி விடாதீர்கள் என்று தான் சொல்கிறோம் …….உண்மை காதல்………. காதலர் தின வாழ்த்துகள் ! ! ! ! – நீரோடைமகேஷ் febraury 14 kavithai
பிணத்திற்கு கொடுக்கும் மாலை மரியாதை கூட வேண்டாம் …. எங்களை பிணமாக்கி விடாதீர்கள் என்று தான் சொல்கிறோம் …….உண்மை காதல்………. காதலர் தின வாழ்த்துகள் ! ! ! ! – நீரோடைமகேஷ் febraury 14 kavithai
நட்பெனும் வார்த்தைக்கு, அர்த்தம் தேடி சொர்க்கத்தில் தொலைந்த என்னை , பிரிவு என்ற தண்டனையுடன் நரகத்தில் கண்டெடுத்தேன் உனைப்பிரியும் இந்த நேரம். Kalluri Vazhkai Kavithai – நீரோடை மகேஷ்
சோகமான முடிவுகள்தான் காவியத்தில் இடம் பெரும் ! அதற்காக யாரும் சோகத்தை முடிவாக்குவது இல்லை. காவியத்தில் இடம் பிடிக்க முயற்சி செய்யாமல் இருப்பதும் இல்லை
வழியெல்லாம் மல்லிகை பூ Vithavaikolam Kavithai ஆனால் தன் பாதம் பட உரிமை இல்லை தலையில் வைக்க உறவு இல்லை! – விதவைக்கோலம். Vithavaikolam Kavithai – நீரோடைமகேஷ்
கனவுகளில் நீ ! கற்பனையில் நீ ! நினைவுகளாய் தொட்ரந்தாலும், முடிவில் நீ மட்டும் . – என் முடிவாய். கனவே கலையாதே. – நீரோடை மகேஷ்
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||