கவிதை போட்டி 6 (2021_6) முடிவுகள்
இன்று ஜூலை 2 வெள்ளியன்று வெளியிடப்படும்… போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கவிதை பகிர்ந்த கவிஞர்கள்அர்ஜீன் பாரதி, லோகநாயகி, திலகவதி், வேல், கோமகன், வீரமணி, தனியெழிலன், ஸ்டாலின் ஆண்டனி, ராஜ்குமார், பாவலர் கருமலை தமிழாழன், கலையரசன், ரோகினி மற்றும் குறிப்பாக இளந்தென்றல் திரவியம் அனைவருமே வெற்றியாளர்களாக நடுவர்கள் கருதுவதால்...