சீரக துவையல் செய்வது எப்படி?
சீரகம் நமது உடலுக்கு பல விதத்தில் நன்மை செய்கிறது. உடல் வெப்பத்தை குறைக்க, உடல் எடையை குறைக்க சீரகம் பெரிதும் உதவுகிறது. சீரகத்தில் செய்த உணவுப்பொருட்களும் சீரகத்தின் தன்மையை எடுத்து செல்கிறது Seeraga Thuvaiyal. தேவையான பொருட்கள் : சீரகம் – கால் கப், இஞ்சி –...