Category: சமையல்

ulunthu satham el thuvaiyal

உளுந்து பருப்பு சாதம், அவியல், எள் துவையல்

கருப்பு உளுந்து உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான ஒன்று இதை உணவில் சேர்த்துக்கொள்வதால் பல நன்மைகள் நமக்கு ஏற்படும் இது ஒரு சிறந்த நல்ல ஆன்ட்டி ஆக்சிடென்ட் ஆக செயல்படுகிறது இந்த பருப்பை வைத்து சாதம் எப்படி செய்வது என்று பார்ப்போம் – ulunthu satham el thuvaiyal...

masala kanji

மசாலா கஞ்சி

இது ஒரு எளிமையான மற்றும் சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு. இரவு நேரங்களில் இவ்வுணவை எடுத்துக் கொள்ளவும் – masala kanji தேவையான பொருட்கள் சாதம் – 1 கப் உளுந்து – 2 தேக்கரண்டி பாசிப் பருப்பு – 2 தேக்கரண்டி. சீரகம் – 1...

sothi kuzhambu

சொக்க வைக்கும் சொதி குழம்பு

சாதம், தோசை, இட்லி, இடியாப்பம் போன்றவற்றிற்கு தொட்டுக்கொள்ள செய்யப்படும் சுவையான திருநெல்வேலி சொதி குழம்பு செய்முறை வழங்கிய வள்ளி அவர்களுக்கு நன்றி – sothi kuzhambu தேவையானவை 1). முற்றிய தேங்காய் 1 (துருவியோ அல்லது கீறியோ வைத்துக் கொள்ளவும்2). கேரட், பீன்ஸ், முருங்கைக்காய், உருளைக்கிழங்கு, பச்சை...

beetroot rava laddu recipe

பீட்ரூட் ரவா லட்டு

இது பண்டிகை காலம். குழந்தைகள் புதிது புதிதாக வித்தியாசமாக உண்ண விரும்புவர் . இதோ அவர்களுக்கான ஒரு இனிப்பு பலகாரம் தான் இது… – beetroot rava laddu recipe. நாம் ரவா லட்டு உண்டிருக்கிறோம். அதிலும் பீட்ரூட் சேர்த்தால் எப்படி இருக்கும் வாங்க முயற்சி செய்து...

murungai keerai soup

முருங்கைக்கீரை சூப்

“முருங்கையை நட்டவன் வெறுங்கையோட போவான்”, என்ற பழமொழி பற்றியும், முருங்கை கீரை கொண்டு சமைக்கும் உணவு பற்றியும் பார்ப்போம் – murungai keerai soup. கீரை என்றாலே பெரியோர் முதல் குழந்தைகள் வரை முகம் சுளிப்பார்கள், சாப்பிட அடம் பிடிப்பார்கள், ஆனால் அவற்றில் தான் அதிக சத்துக்கள்...

pachai payaru sundal masala

பச்சை பயிறு பொரி அப்பளம் கலவை

இனி வருவது பண்டிகை காலம். பலர் தங்கள் இல்லங்களில் கொலு வைப்பர். அத்தகைய தருணம் விருந்தினர்கள், அக்கம் பக்கத்தினர்,நண்பர்கள் என அனைவரையும் அழைத்து தெய்வங்களுக்கு நெய்வேதியம் செய்து வந்தவர் மனமும் வயிறும் குளிரும்படி விருந்தோம்பல் செய்து பரிசு வழங்கி மகிழ்வர். அத்தகையோருக்கு ஒரு எளிய சத்தான ஒரு...

aloo greens sabzi recipe

ஆலு கிரீன்ஸ் சப்ஜி

சமையல் வல்லுநர் பிருந்தா ரமணி அவர்கள் வழங்கிய நவராத்திரி சிறப்பு சமையல் குறிப்பு “ஆலு கிரீன்ஸ் சப்ஜி” – aloo greens sabzi recipe. தேவையானவை வேக வைத்த உருளைக்கிழங்கு – 1ஏதேனும் ஒரு கீரை – 1/4 கப் (வேக வைத்தது)உப்பு – தேவையானதுபாசிப்பருப்பு –...

palak soup tamil

பாலக்கீரை சூப்

சுவையான ஆரோக்கியமான பாலக்கீரை சூப் செய்முறை, கதாசிரியர் வள்ளி.தி அவர்கள் எழுதிய சமையல் குறிப்பை வாசித்து பின்னூட்டம் பதிவு செய்யவும் – palak soup tamil தேவையானவை 1) பாலக் கீரை ரெண்டு கைப்பிடி அளவு2) சின்னவெங்காயம் 2-33) பூண்டு 2-3 பல்4) பட்டை ஒரு துண்டு5)...

Javvarisi Halwa

ஜவ்வரிசி அல்வா செய்முறை

சமையல் வல்லுநர், கதாசிரியர் பிருந்தா இரமணி அவர்களின் சத்தான, ஆரோக்கியமான அல்வா செய்முறை – Javvarisi Halwa. தேவையானவை ஜவ்வரிசி – 1 கப் (5- 6 மணி நேரம் ஊற வைக்கவும்).கேரட் – 1 (துருவி வைக்கவும்)கற்கண்டு பொடித்தது – 3/4 கப்நெய் – 2...

karupparisi pongal

கருப்பரிசி பொங்கல்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இரும்பு சத்து நிறைந்த கருப்பு கவுனி அரிசி பொங்கல் – karuppu kavuni arisi pongal தேவையான பொருட்கள் கருப்பு அரிசி – 250 gmவெல்லம் – 500 gmதேங்காய் – அரை மூடிஏலக்காய் -3முந்திரி (அ) பாதாம் – 10...