எப்பொழுது தண்ணீர் குடிக்கணும் குடிக்ககூடாது
குடிக்க வேண்டிய தருணங்கள்; right time drink water * காலையில் எழுந்தவுடன். * சாப்பிடுவதற்கு அரைமணி நேரம் முன்பு. * சாப்பிடுவதற்கு அரைமணி நேரம் பின்பு. * சூடான பானம் குடிக்கும் முன்பு. * வெயில் காலங்களில் அதிகம் தேவை. * குளிர் காலங்களில் தாகம்...