Category: சிந்தனைத்துளி

navarathri vasagar kolu 2 1

வாசகர்களின் நவராத்திரி கொலு 2019

பெண்கள் விரதமிருந்து வழிபடக்கூடிய வழிபாடுகளில் சஷ்டி விரதம், மாங்கல்ய பூஜை மற்றும் முக்கிமாக நவராத்திரி வழிபாடு ஆகியன அடங்கும். இதில் நவராத்திரி வழிபாட்டில் முக்கிய பங்கு வகிப்பது கொலுவைத்து கொண்டாடுவதாகும். கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையின் மீது பல வித பொம்மைகளை வசதியாக அலங்கரித்து...

konganar siddhar 0

கொங்கண சித்தர்

கொங்கணர் சித்திரை மாதம் உத்திராடம் நட்சத்திரத்தில் அவதரித்தார். பதினெட்டு சித்தர்களில் முக்கியமானவரும், திருப்பதி மலை புகழ் பெற முக்கிய காரணமானவருமான கொங்கணர் (சித்தர்) கேரளத்தின் கொங்கண தேசத்தில் புளிஞர் குடியில் பிறந்தார் என்று அகத்தியர் பனிரெண்டாயிரமும் போகர் ஏழாயிரமும் தெரிவிக்கின்றன – konganar siddhar. அரச வம்சம்...

reflection karma karmavinai 0

கர்மவினை

ஒரு நாட்டில் ஒரு மன்னன் இருந்தான். அவன் பலருக்கும் தானமளிப்பதில் பெரும் விருப்பமுடைய நல்ல மன்னன். குறிப்பாக பிராமணர்களுக்குஅன்னதானம் செய்வதில் பெரும் விருப்பமுடையவன். தினந்தோறும் அதை மேற்கொள்பவன்!! ஒரு நாள் அதே போல அவன் அன்னதானம் செய்து கொண்டிருந்தான்.அவன் செய்து கொண்டிருந்த இடத்துக்கு மேலே ஒரு கழுகு...

0

சிவாலயத்தில் வழிபாடு செய்யும் முறை

கோவிலின் கோபுரத்திற்கு நேர் கீழாக வரும் போது, அங்கிருந்து மூலவரின் உருவம் தெரியும்;  shiva temple worship system அந்த கணத்தில் ஓம்சிவசக்திஓம் என்ற மந்திரத்தை பனிரெண்டு முறை ஜபித்துவிட்டு, கொடிமரத்தின் அருகில் வரவேண்டும்; கொடி மரத்துக்கு அருகில் இருக்கும் பலிபீடத்தை வந்தடைய வேண்டும்; அங்கே வடக்கு...

thavathiru dr a r pazhaniappan 0

தவத்திரு மருத்துவர் ஏ.ஆர்.பழனியப்பன்

கடந்த கட்டுரையில் பதினெட்டு சித்தர்களை பற்றி பார்த்தோம், மக்களோடு மக்களாக இல்லற வாழ்வையும் துறவற வாழ்வையும் வாழ்வின் இரு பகுதிகளாக கொண்டு வாழ்ந்த மகன்கள் பலரை பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும் தானே. மகா ஈஸ்வரன் ஆகிய அவன் ஆசி பெற்ற அவனாசியில் (திருப்புக்கொளியூர்) வாழ்ந்த பழனியப்பன் அய்யா...

sithargal siddargal 1

சித்தர்கள் – ஒரு ஆன்மீக பயணம்

சித்தர்கள் (சித்தர்) என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்பது பொருள். இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி முதலிய எட்டு வகையான யோகாங்கம் முலம் எண் பெருஞ் சித்திகளை பெற்றவர்கள் சித்தர்கள் ஆவார். அறத்தோடு வாழும் கலையை எளிய பாடல்களில் விளக்கி, மற்றரின்...

maha shivaratri

மகா சிவராத்திரி மகிமை

மகா சிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும். இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும் Maha Shivaratri. மஹாசிவராத்திரி என்பது ஆதியோகி சிவனின் இரவு. இயற்கையின் வரமாய் அமைந்திருக்கும் இந்நாளில் இருக்கக்கூடிய கோள்களின் அமைப்பு, இயற்கையாகவே உங்கள் உயிர்சக்தியை...

yoga muthirai

உடல் எடை குறைக்கும் யோகா முத்திரை

நம் முன்னோர்கள் யோகாசனத்திலேயே பலவித நோய்களை குணபடுத்தும் முறையை கையாண்டு உள்ளார்கள். அம்முறைகள் உடலுக்கும், மனதிற்கும் வலிமையும், புத்துணர்ச்சியும் தரக்கூடியது. அவ்வாறு உடல் எடையை குறைப்பதற்கு எளிமையான  யோகா முத்திரையை பற்றி பார்போம் yoga muthirai.  செய்முறை கை விரல்களை நீட்டிக்கொண்டு மோதிர விரலை மட்டும் மடக்கி...

gayathri manthram 0

காயத்ரியைப்போல் மந்திரமில்லை ஏன் ?

விசுவாமித்திரர் பற்றி பெரும்பாலானோர் அறிந்திருப்போம். சத்ரியரான அவரே காயத்ரி மந்திரத்தின் படைப்பாளி. உலக நன்மைக்காக தனது தவவலிமையால் அவர் உருவாக்கிய மந்திரம் தான் காயத்ரி மந்திரம். இன்று பலரும் உலக நன்மைக்காக இந்த மந்திரத்தை உச்சரிக்கிறார்கள் gayathri manthram. விசுவாமித்திரர் விஸ்வம் என்றால் உலகம், மித்திரன் என்றால்...

vaikunda egathasi sorka vasal thirappu

வைகுண்ட ஏகாதசி

சொர்க்க வாழ்வை தரும் வைகுண்ட ஏகாதசி !! மார்கழி மாதம் வந்த உடனே நம் மனதைக் குளிர வைக்க வரும் விரதம் வைகுண்ட ஏகாதசி விரதம் ஆகும். உலகை காத்தருளும் பரந்தாமன் வீற்றிருகநடைபெறுகிறத் கதவுகள் திறந்து வைகுண்டநாதனின் தரிசனம் கிடைப்பது இன்று தான். மார்கழி மாதம் வந்த...