தன்னம்பிக்கை கருத்துக்கள் – பாகம் 2
வெற்றி என்பது லட்சியத்தைப் படிப்படியாகப் புரிந்து கொள்வது self confidence 50 tips to develop. தளராத இதயம் உள்ளவனுக்கு, இவ்வுலகில் முடியாதது என்று எதுவுமே இல்லை . உங்களிடம் அறிவொளி இருந்தால் அந்தத் தீபத்திலிருந்து மற்றவர்கள் மெழுகுவத்திகளை ஏற்றிக்கொள்ளட்டும். ஒரு மனிதனின் உண்மையான தன்மையை அறிய வேண்டுமானால்,...