நிலவிலா வானம் சிறுகதை
சிறுகதை ஆசிரியர், சமையல் வல்லுநர் தி.வள்ளி அவர்கள் எழுதிய கதை – நிலவிலா வானம் சிறுகதை மார்கழி மாதக் குளிர் சில்லென்று உடலை ஊடுருவியது. கருக்கலிலேயே எழுந்து பரபரவென வேலையை ஆரம்பித்தாள் மல்லிகா. கிராமத்து மல்லிகாவிற்கு சென்னை, கல்யாணமான புதிதில் ஒரு பிரமிப்பை கொடுத்தது வாஸ்தவம்தான்.கிராமத்தில் வளர்ந்ததால்...