நல்ல தீர்வு – சிறுகதை
நீரோடைக்கு கட்டுரைகள் மற்றும் சிறுகதைகள் எழுதிவரும் உஷாமுத்துராமன் அவர்களின் நம்பிக்கையூட்டும் சிறுகதை. பெற்றோரை விரும்பும் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய சிறுகதை – nambikkai sirukathai. தன் பள்ளி தோழி லதா வீட்டிற்கு வந்ததில் வசந்திக்கு ரொம்ப சந்தோசம்.“லதா உன்னை பார்த்து எவ்வளவு நாள் ஆகி விட்டது” என்று...