Category: நீரோடை ஆசிரியர்கள்
பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-21 பொருட்பால் – நட்பியல் 21. சுற்றம்தழால் செய்யுள் – 01 “வயாவும் வருத்தமும் ஈன்றக்கால் நோவும்கவாஅன் மகற்கண்டு தாய்மறந் தாஅங்குகசாஅத்தான் உற்ற வருத்தம் உசாஅத்தான்கேளிரைக் காணக் கெடும்”விளக்கம்:கருக்கொண்ட காலத்து...
சென்ற வாரம் – ஆசிரியர் சிறப்பு பகுதியில் தொடர்கதை ஆசிரியர் அ.மு.பெருமாள் அவர்களின் மின்மினி தொடர்கதை தொடர்ச்சியாக பத்து பாகங்கள் – என் மின்மினி தொடர்கதை பாகம்-55 En minmini thodar kadhai என்ன எங்கேயோ கூட்டிட்டு போறேனு சொல்லிக்கிட்டு எங்கேயோ கட்டான்தரையிலே கொண்டு உக்கார வெச்சுருக்கீயே...
சென்ற வாரம் – ஆசிரியர் சிறப்பு பகுதியில் தொடர்கதை ஆசிரியர் அ.மு.பெருமாள் அவர்களின் மின்மினி தொடர்கதை தொடர்ச்சியாக பத்து பாகங்கள் – என் மின்மினி தொடர்கதை பாகம்-54 En minmini thodar kadhai இது என்ன சர்ப்ரைஸ் பண்றே.இன்னிக்கு உனக்கு தானே பிறந்தநாள்,நான் தானே எதாவது வாங்கி...
பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-20 பொருட்பால் – அரசியல் 20. தாளாண்மை செய்யுள் – 01 “கோள் ஆற்ற கொள்ளாக் குளத்தின் கீழ் பைங் கூழ்போல்கேன் ஈவது உண்டு கிளைகளோ துஞ்சும்வாள் ஆடு கூத்தியர்...
பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-19 பொருட்பால் – அரசியல் 19. பெருமை செய்யுள் – 01 “ஈதல் இசையாது இளமை சேண் நீங்குதலால்காதலவரும் கருத்து அல்லர் காதலித்துஆதும் நாம் என்னும் அவாவினைக் கைவிட்டுப்போவதே போலும்...
நீரோடை கவிஞர்களின் சிறப்பான படைப்புகளின் கவிதை தொகுப்பு மற்றும் சமீபத்திய போட்டிகளில் கலந்துகொள்ளாமல் மின்னஞ்சலில் பகிர்ந்த கவி சொந்தங்களில் படைப்புகள் – kavithai thoguppu 56 நதியாய் நான்.. நிலவாய் நீ.. ஒவ்வொரு முறையும்என்னுள்ஆழப் புதைந்தும்..அசையும் அலைகளில்ஆடி மகிழ்ந்தும்..தழுவியும் நழுவியுமாய்காதல் செய்கிறாய்.. என்னுள் உன்னைப் பார்க்கிறாய்உன்னுள் என்னைப்...
பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-18 பொருட்பால் – அரசியல் 18. நல்லினம் சேர்தல் செய்யுள் – 01 “அறியாப் பருவத்து அடங்காரோடு ஒன்றிநெறியல்ல செய்து ஒழுகியவ்வும் – நெறி அறிந்தநற் சார்வு சார கெடுமே...
பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-17 பொருட்பால் – அரசியல் 17. பெரியாரைப் பிழையாமை செய்யுள் – 01 “பொறுப்பர் என்று எண்ணி புரை தீர்ந்தார் மாட்டும்வெறுப்பன செய்யாமை வேண்டும் – வெறுத்த பின்ஆர்க்கும் அருவி...
பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-16 பொருட்பால் – அரசியல் 16. மேன்மக்கள் செய்யுள் – 01 “அம் கண் விசும்பின் அகல் நிலாப் பாரிக்கும்திங்களும் சான்றோரும் ஒப்பர்மன் – திங்கள்மறு ஆற்றும் சான்றோர் அஃது...
பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-15 பொருட்பால் – அரசியல் 15. குடிப்பிறப்பு செய்யுள் – 01 “உடுக்கை உலறி உடம்பு அழிந்தக்கண்ணும்குடி பிறப்பாளர் தம் கொள்கையின் குன்றார்இடுக்கண் தலைவந்தக் கண்ணும் அரிமாகொடிப் புல் கறிக்குமோ...