Category: நீரோடை ஆசிரியர்கள்
பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-12 அறத்துப்பால் – இல்லறவியல் 12. மெய்ம்மை செய்யுள் – 01 “இசையா ஒருபொருள் இல்லென்றல் யார்க்கும்வசையன்று வையத்து இயற்கை – நசையழுங்கநின்றோடிப் பொய்த்தல் நிறைதொடீஇ! செய்நன்றிகொன்றாரின் குற்றம் உடைத்து”விளக்கம்வரிசையாக...
பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-11 அறத்துப்பால் – இல்லறவியல் 11. பழவினை செய்யுள் – 01 “பல் ஆவுள் உய்த்து விடினும் குழக் கன்றுவல்லது ஆம் தாய் நாடிக் கோடலை – தொல்லைப்பழவினையும் அன்ன...
சிறுகதை ஆசிரியர் தி.வள்ளி அவர்களின் புதிய முயற்சியில் ஒரு விறுவிறுப்பான தொடர் “தரையில் விழுந்த மீன்கள்” – tharaiyil vizhuntha meengal-03 நந்தினி, சரண்யாவிடம் பாட்டு கற்றுக் கொள்ள ஆரம்பித்தாள்.. ஒரு மணி நேரம் பாட்டு கிளாஸ் முடிந்ததும், வழக்கமாக மற்ற பிள்ளைகளுடன் கீழே ஒரு அரைமணி...
சிறுகதை ஆசிரியர் தி.வள்ளி அவர்களின் புதிய முயற்சியில் ஒரு விறுவிறுப்பான தொடர் “தரையில் விழுந்த மீன்கள்” – tharaiyil vizhuntha meengal-02 திருச்சியில் தியாகு மத்திய நூலகத்தில் நூலகராக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். நந்தினி அப்போது சின்ன பெண் .. ஒன்பது.. பத்து வயதிருக்கும். ஐந்தாவது படித்துக்...
சிறுகதை ஆசிரியர் தி.வள்ளி அவர்களின் புதிய முயற்சியில் ஒரு விறுவிறுப்பான தொடர் “தரையில் விழுந்த மீன்கள்” – tharaiyil vizhuntha meengal-01 டிசம்பர் மாதத்தில் முன்னிரவு …லண்டனில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது அந்த ஆங்கில குட்டி கிராமம்… லண்டனை சுற்றி நிறைய குட்டி...
பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-10 அறத்துப்பால் – இல்லறவியல் 10. ஈகை செய்யுள் – 01 “இல்லா இடத்தும் இயைந்த அளவினால்உள்ள இடம்போல் பெரிது உவந்து மெல்லக்கொடையொடு பட்ட குணனுடை மாந்தர்க்குஅடையாளம் ஆண்டைக் கதவு”விளக்கம்பொருள்...
பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-9 அறத்துப்பால் – இல்லறவியல் 09. பிறன்மனை நயவாமை செய்யுள் – 01 “அச்சம் பெரிதால் அதற்கு இன்பம் சிற்றளவால்நிச்சல் நினையுங்கால் கோக் கொலையால் – நிச்சனும்கும்பிக்கே கூர்த்த வினையால்...
சென்ற வாரம் – சென்ற ஆண்டு துவங்கி தற்பொழுது வெற்றிகரமாக ஐம்பது (50) வாரங்களை கடந்து வளர ஆதரவு தந்த வாசக உள்ளங்களுக்கு நன்றி – என் மின்மினி தொடர்கதை பாகம்-53 En minmini thodar kadhai ஐய்யோ இவ என்ன பொத்தென்று விழுந்து கிடக்கிறாளே., நான்...
சிறுகதை ஆசிரியர், கவிஞர் தி. வள்ளி அவர்கள் எழுதிய திறனாய்வு கட்டுரை “அறம் வளர்ப்போம்” – aram valarpom puthaga vimarsanam மிக சமீபத்தில் படித்த புத்தகம் …’அறம் வளர்ப்போம்’ ..இது ஒரு சந்தியா பதிப்பகம் வெளியீடு. புத்தக ஆசிரியர் அகிலாண்ட பாரதி ஒரு கண் மருத்துவர்....
பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-8 அறத்துப்பால் – இல்லறவியல் 08. பொறையுடமை செய்யுள் – 01 “கோதை அருவிக் குளிர் வரை நாடபேதையோடு யாதும் உரையற்க – பேதைஉரைக்கின் சிதைந்து உரைக்கும் ஒல்லும் வகையால்வழுக்கிக்...