Category: நீரோடை ஆசிரியர்கள்
இந்த வார கவிதை வெள்ளியில் அன்புத்தமிழ் அவர்களின் “மண்ணின் மைந்தர்கள்”, ப்ரியா பிரபு அவர்களின் “காதலால்”, கவி தேவிகா அவர்களின் “மதுரமோகனன்” மற்றும் மரபுக்கவிதை வித்தகர் குடைக்குள் மழை சலீம் அவர்களின் “தடங்கள்” ஆகியவை இடம்பெற்றுள்ளன – kavithaigal thoguppu 33. மதுரமோகனன் அம்மான் மைந்தனே!!!!அலங்கார ப்ரியனே!!!!!!அன்பெனும்...
பணியாரம் என்றாலே அரிசி பருப்பை ஊற வைத்து அரைத்து புளித்த பிறகு தான் செய்ய முடியும். ஆனால் இந்த கோதுமை மாவு குழிப்பணியாரம் ஒரே உடனடியாக செய்துவிடலாம் – godhumai maavu kuli paniyaram தேவையான பொருள்கள் கோதுமை மாவு – ஒரு கப்பச்சரிசி மாவு –...
சென்ற வாரம் – என்ன இப்படி சொல்றே. எனக்கு உன் வசதியை விட உன்னோட உணர்வுகளும் அன்பும் தான் முக்கியம் என்று வீட்டுக்குள் போக துடித்தாள் ஏஞ்சலின் – en minmini thodar kadhai-36. இன்னொரு டைம் சொல்றே.வீடு குப்பையா இருக்கும் நல்லாவே இருக்காது.ரொம்ப கற்பனை பண்ணி...
இந்த கவிதை தொகுப்பு வாயிலாக சென்னையை சேர்ந்த ஜீவி (லக்ஷ்மி) அவர்களை அறிமுகம் செய்கிறோம். மேலும் ஆண்டாள்பிரசன்னா மற்றும் கவி தேவிகா ஆகியோர் எழுதிய இரட்டை கவிதைகளும் இடம் பெற்றுள்ளன – kavithai thoguppu 32. நினைவு தாண்டல் பறக்காத இறகுகளைபாறையில் தேய்த்துபோகி கொண்டாடிபுயலில் வேகமெடுத்துமேலேறுகிறதுஒரு வல்லூறு...
சென்ற வாரம் – திருட்டு பயலே என்று செல்லமாக அவனது தோளைத்தட்டினாள் ஏஞ்சலின்… ச்சே ச்சே டீயா னுதான் கேட்டே என்று பதிலுக்கு சாமளித்த படி ஒரு டீ அண்ணே என்றான் பிரஜின் – en minmini thodar kadhai-35. சிரிச்சுகிட்டே வேணா வேணா நீ என்ன...
வாசகர்கள் அனைவருக்கும் இனிய வணக்கம். நூல் விமர்சனம் பகுதியில் இந்தவாரம் “ஓடிப்போவது தவறு சந்தியா” என்ற சிறுகதைத் தொகுப்பை பற்றி காணலாம் – odi povathu thavaru sandhiya நூல்கள் வாழ்வில் நமக்கு ஏதாவது ஒரு கருத்தை அவ்வப்போது சொல்லிக் கொண்டேதான் இருக்கும் . “படி படி...
சமையல் வல்லுநர், சிறுகதை ஆசிரியர் தி.வள்ளி அவர்களின் சிறுகதை “எப்படி மறந்தேன் வசந்தா”, கொரோனா பரிதாபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட சிறுகதை – eppadi maranthen sirukathai. அப்பாடா வேலை முடிஞ்சுது அலுத்துப் போய் உட்கார்ந்தேன்.இந்த கொரோனாவால் கம்யூனிட்டிக்குள் வெளியாட்கள் யாரையும் உள்ளே விடுவதில்லை. காலை சாப்பாட்டுக்கு...
இந்த கவிதை தொகுப்பு வாயிலாக கவிஞர்கள் குடைக்குள் மழை சலீம் அவர்களின் “எதிர்பார்ப்பு”, கவி தேவிகா அவர்களின் “நியதியின் மீறல்கள்” மற்றும் ஸ்ரீராம் அவர்களின் “வயல் வாழ்க்கை” கவிதைகளை பதிவிடுவதில் மகிழ்ச்சி – kavithai thoguppu 31 வயல் வாழ்க்கை பொழுதொட எழுந்துபொழப்ப பாக்க போன மக்கமடிமறைக்க...
சென்ற வாரம் – நீ இங்கேயே டீ, காஃபி எதாவது சாப்பிட்டு இங்கேயே இரு நான் இப்போ வந்துருவேன் என்று அவனை அங்கே உக்கார வைத்தபடி உள்ளே ஓடினாள் ஏஞ்சலின் – en minmini thodar kadhai-34. மனதிற்குள் ஓர் பயம்.என்ன ஆச்சு இவளை காணோம்.,இப்போ என்ன...
பாரதி பாஸ்கர்….. இவரைப் பற்றி அதிகம் சொல்ல தேவையில்லை. அனைவரும் அறிந்த மிக பிரபலமானவர். தொலைக்காட்சி பட்டிமன்றங்களில் நிறைய பார்த்திருக்கிறோம்… இவர் பேச்சை நிறைய கேட்டிருக்கிறோம். தன் அற்புதமான பேச்சால் பல இதயங்களை கொள்ளை கொண்டவர். தன் தனித் திறமையால் எழுத்துலகிலும் முத்திரை பதித்திருக்கிறார் இந்நூலின் மூலம்...