Category: நீரோடை ஆசிரியர்கள்
கவி தேவிகா அவர்கள் எழுதிய கவிதை நூல் “தேன் கூடு” கவிதைத்தொகுப்பு பற்றிய நூல் மதிப்பீடு / நூல் அறிமுகம் கட்டுரை – then koodu nool mathipeedu. கவிதையோ வாசகமோ நறுக்கோ உரைநடையோ தனது பார்வையைதிக்கெட்டும் உலாவவிட்டு தித்திக்கும் தேன் கவிதைகளை கச்சிதமாய் ஒருசேர தேன்...
மருத்துவத்துறை அனுபவங்களை வைத்து எழுதப்பட்ட நினைவுச் சிறகுகள் புத்தகத்தின் ஆசிரியர் வள்ளி அவர்களின் சிறுகதை நமது நீரோடைக்காக – vivagam vivagarathu வெளியே வானம் இருண்டிருந்து.வசுந்திரா தேவியின் மனமும் கருத்திருந்த வானத்தைப் போலவே கனத்திருந்தது.கல்யாண வயதில் இரு பெண்களை வைத்துக் கொண்டு எத்தனை விவாகரத்து வழக்குகளில் விவாகரத்து வழங்கி தீர்ப்பளிக்கிறேன்.மனம் கசந்தது. இருவருக்கும்...
தென்காசியை சேர்ந்த கவி தேவிகா அவர்களின் கவிதை தொகுப்பு நமது நீரோடைக்காக – akari eluthukol kaviyin kavithai ஆகரி எல்லையில்லா மகிழ்ச்சியின் குவியல் …..அளவற்ற அன்பின் புதையல்….அனைத்து துன்பங்களின் சிதையல்…அணுகூட அசைவதில்லை அவளின்றி….மனிதம் உயர்வதில்லை அவளன்றி…… எழுதுகோல் உனதன்பு தீண்டலின்றிஉள்ளத்து உணர்வுகளும்….உயிர்ப்பிக்கும் கவிதைகளும்…..கண்ணிறைக்கும் கற்பனைகளும்…..கற்பனைக்கெட்டாத காட்சிகளும்……உன்னை...
சென்ற வாரம் – உன்னோட உண்மையான பெயர் என்ன என்று பதிலுக்கு பப்புவை பார்த்து கேட்டபடியே நமட்டுச்சிரிப்பு சிரித்தான் அச்சு – en minmini thodar kadhai-9. உன்னோட பெயர் முதலில் சொல்லு அப்புறம் என் பெயரை சொல்லலாமா வேணாமாணு நான் யோசிக்கிறேன் என்றாவறேவெட்கத்துடன் சிரித்தாள் பப்பு…...
சென்ற வாரம் – நேற்று அவன் அமர்ந்து வேலை செய்த இடத்தில் ஒரு பெண் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்தாள் – en minmini thodar kadhai-8. அவனது நினைவுகளால் கலைஇழந்தவளுக்கு அன்றைய ஆபீஸ் வேலையும் டல் அடித்தது….அங்கும் இங்கும் நடந்தபடியே அவ்வவ்போது தன் டிப்பார்ட்மெண்ட்யினை விட்டு...
வளரும் எழுத்தாளர் (பேசும் புத்தகம்) வலைஒளி, வைஷாலி பழனிச்சாமி அவர்கள் எழுதிய நூல் மதிப்பீடு / நூல் அறிமுகம் “நினைவுச் சிறகுகள்” – ninaivu siragugal book review இந்தப் புத்தகம் ஒரு மருத்துவரோட வாழ்க்கை வரலாறு. அவங்க மனைவி பார்வையில் இருந்தால் எப்படி இருக்கும் என்கிற...
சென்ற வாரம் – அப்படியெல்லாம் யாரும் இல்லைங்கஎன்று கூறியபடி போன் இணைப்பை துண்டித்தது மறுமுனையில் பேசிய அந்த பெண்குரல் – en minmini thodar kadhai-7. போன் இணைப்பு துண்டிப்பு செய்யப்படவும், அச்சுனு யாரும் இல்லையா… அப்போ இவன் யார் என்று குழம்பி குழம்பிதலைவலியே வந்தது போல்...
பெண்களுக்கான அழகு குறிப்புகள், பாட்டி வைத்தியம் – summer skin care tips tamil கோடைகாலக் காற்றே கோடைகாலத்தில் தவறாமல் இரண்டு முறை நீராடவும் வெந்நீரை தவிர்க்கவும். வாரம் இருமுறை நீரில் வேப்பிலையை போட்டு, ஒரு கைப்பிடி உப்பு சேர்த்து நீராடினால் உடம்பில் உள்ள அழுக்குகள் வெளியேறி...
சென்ற வாரம் – அதற்கு பிறகு அவன்மேல் இருந்த கோபத்தில் அவளும்,அவள் மீது இருந்த பயத்தில் அவனும் சந்தித்து கொள்ளவே இல்லை – en minmini thodar kadhai-6. சூரியன் தன் திரைகளை விலக்கி மெல்ல வெளியே வரவும், பப்பு தூக்கத்தில் இருந்து கண் விழிக்கவும் சரியாக...
தென்காசியை சேர்ந்த கவி தேவிகா அவர்களின் முதல் கவிதை நமது நீரோடைக்காக – kavi devika kavithai அகிலத்தின் அதிபதியவள்!!அசாதாரண ஆகரியவள்!!ஆக்கலின் இலங்கிழையவள்!!இசைத்தமிழின் ஈறிலியவள்!!ஈடில்லா உசாத்துணையவள்!!உரைக்காலத்தின் ஊராண்மையவள்!!ஊகையின் எல்லவள்!!எழுச்சியின் ஏகலைவியவள்!!ஏம்பலின் ஐம்பொறியவள்!!ஐயமகற்றும் ஒட்பமவள்!!ஒப்புமையில்லா ஓவியமவள்!!ஓம்கார ஔவையவள்!! ஆகரி, இலங்கை – பெண்அறிவி – கடவுள்உசாத்துணை- தோழிஊகை –...