மீள்பார்வை

பூவே உன் மீள்பார்வைக்கு kathal kavithai life expectation
அந்த மகரந்தங்கள் அர்த்தம் சொல்லும்.
என்னில் மறைத்து வைக்கப்பட்ட
உயிர் ஓவியம் நீயடி.

kathal kavithai life expectation

நாளுக்கு நாள், கனவில் உன் நினைவுகளின்
ஓட்டம் மிச்சங்கள் வைக்காமல் தவிக்கிறது,

நிஜத்தில் என் இல்லம் அரங்கேறத் துடிக்கும்
நம் வாழ்க்கை,
கனவில் சோதனை ஓட்டம் பார்க்கிறதோ என்னவோ.

 – நீரோடைமகேஷ்

You may also like...