சிவாலயத்தில் வழிபாடு செய்யும் முறை
கோவிலின் கோபுரத்திற்கு நேர் கீழாக வரும் போது, அங்கிருந்து மூலவரின் உருவம் தெரியும்; shiva temple worship system அந்த கணத்தில் ஓம்சிவசக்திஓம் என்ற மந்திரத்தை பனிரெண்டு முறை ஜபித்துவிட்டு, கொடிமரத்தின் அருகில் வரவேண்டும்; கொடி மரத்துக்கு அருகில் இருக்கும் பலிபீடத்தை வந்தடைய வேண்டும்; அங்கே வடக்கு...