ஆபரணங்களில் உண்டு ஆரோக்கியம்
அந்த காலத்தில் பெண்கள் தலை முதல் கால் வரை ஆபரணங்களை அணிதிருந்தர்கள். ஆனால், நவநாகரிக உலகில் அது பெரும் மாற்றத்தை சந்தித்து இருக்கிறது அணியும் ஆபரணங்கள் வெறும் அழகுக்காக மட்டும் அணிவதில்லை ஒவ்வொரு ஆபரணமும் நம் உடலில் ஒவ்வொரு உறுப்புகளுக்கான வேலையை செய்கிறது. அவை எவை என்பதைப்...