கவிதை போட்டி 9 (2021_9) முடிவுகள்
போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கவிதை பகிர்ந்த கவிஞர்கள் அனைவருக்கும் நீரோடை சார்பாக நன்றிகளை சமர்ப்பிக்கிறோம் – kavithai potti 9 mudvugal கடந்த போட்டி எண் 9 இல் சிறப்பாக பங்காற்றிய கவி சொந்தங்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த போட்டியில் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்படுவோர்,ஜெயபாலா மற்றும்கலையரசன்அறிவிக்கப்பட்ட கவிஞர்கள் நீரோடையின் வாட்சாப்...