கவிதை தொகுப்பு 60
இந்த கவிதை தொகுப்பின் வாயிலாக தோழர் “அவிநாசி சோமு சாவித்திரி” அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம் – kavithai thoguppu 60 சேவை தேவை சேவை உலக நன்மைக்கு உள்ளம் மகிழ்ந்து செய்சேவை..உண்மை வளர்த்திட உரிமையோடு செய்சேவைகடமை நெஞ்சிலே கனிவாய் செய் சேவைகாலத்தின் வீட்டிலே கணக்கிட்டு செய்...