Tagged: அன்பே

chella manaivikkum selva magalukkum

செல்லத் துணைவிக்கும் செல்வ மகளுக்கும்

அந்த ஆகாயம் இருளலாம், இல்லை விலகி ஒளிரலாம் ஆனால் நான் உன்னை என்றும் வெளிச்சத்தில் தாங்கி நிற்பேன் அன்பே. உன்னை விழி எனலாம், வாழ்வு ஒளி எனலாம். வெளிப்பாடு தெரியாத அன்பை ஆயிரம் மடங்காக்கி மறைப்பவளும் நீ தான். துயில் எழுப்பும் குயிலும் நீதான் ! தூங்க...

thirumana uravu patri therinthukolvom

திருமண உறவு பற்றி

வாழ்க்கையில் உங்களை உற்சாகப்படுத்த ஒருவர் தேவைப்படுகிறார்கள். ஊக்கப்படுத்தவும் உற்சாகம் அளிக்கவும் அப்படி ஒருவர் இல்லாத போது, உறவில் ஒருவித வெறுமை தலைதூக்குகிறது. காதலிக்கும் போதும் சரி… கல்யாணமான ஆரம்ப நாட்களிலும் சரி… கணவன்-மனைவி இருவரின் எண்ணம், செயல், சிந்தனை எல்லாம் தன் துணையை உற்சாகப்படுத்துவதிலும், கவனம் ஈர்ப்பதிலும்தான்...

chella magale nila kavithai

செல்ல மகளே – நிலா கவிதை

காற்றில் பறக்கும் காகிதங்களில் காலனி செய்வேன், மகளே நீ நடக்கும் கால் தடங்களில் சுடும் கற்கள் இருந்தால் chella magale nila kavithai. என் கற்பனைகள் வென்ற பரிசு கவிதை, என் பேராண்மை  வென்ற பரிசு  என் செல்ல மகளே நீ ! மொட்டை மாடியில் மாலை...

ennaval kathal kavithai

ஜென்மங்களில் வார்த்தைகள் இல்லையடி

உன் அந்த வெட்கச் சிணுங்கல்களுக்கு jenmangalil vaarthaigal illaiyadi kaathal kavithai, வெளிப்படும் வெட்கத்தை புன்னகைத்து மறைக்கும் உதடுகளுக்கு, என் கண்ணிமையின் சிமிட்டல்களை மறந்து பார்க்கத் தூண்டும் உன்னிருவிழிகளுக்கு, நான் செய்த சிறு தவறுகளுக்கு அதட்டல் சொன்ன உன் குரலுக்கு, உன் உதட்டோரப் புன்னகையில் மட்டுமே முகம்...

satrumun nila kavithai

நிலாக்கவிதை

கற்பனையில் சங்கமித்து கனவுகளில் மட்டும் கரம் பற்றி நடந்து காலமெல்லாம் கனியாத காதல் நிலவை தினம் தினம் எழுத்துக்களில் சந்தித்த தருணம் satrumun nila kavithai. சற்றுமுன்! நிலக்கவிதை மின்சாரம் சற்று ஓய்வு எடுக்க சென்ற நேரம்,வீட்டு முன் நாற்காலியில் சாய்ந்த படி வானத்தை பார்பார்த்தபடி என்...

thaai purinthu kollaatha nerangalil

தாய் புரிந்து கொள்ளாத நேரங்களில்

என் அம்மா சில நேரங்களில் நான்  செய்த தவறுகளுக்கு காரணம் கேட்காமல் என்னை புரிந்து கொள்ளாமல் கோபித்துக் கொள்ளும் போது…என்னில் உதிக்கும் வரிகள்… (யார் என்னை புரிந்து கொள்ளாவிட்டாலும் கவலை இல்லை நீ மட்டும் என் மனதின் அகராதியாய் இரு தாயே ! ) thaai purinthu...

kavithai tamil poem who is orphan

யார் அனாதை

யார் அனாதை ? விலகிச் சென்றவரும்  அனாதை தான் விலக்கப் பட்டவரும் அனாதை தான். காப்பகம் என்னும் குடும்பத் தொட்டிலில் குழந்தையை போட்டு விட்டு அனாதையாய் போகிறாள் ஒரு தாய் !!

anbulla ammavukku amma kavithai

அன்புள்ள அம்மாவுக்கு

தான் வளர்த்த ரோஜாச்செடி மலர்கொடுத்த பின்பே அதை ரசிக்க தொடங்கும் மானுடம் மத்தியில், கருவில் உருவம் கொடுத்தபடியே என்னை நேசித்தவளே, ஜென்மம் முழுவதும் நான் தேடிய உறவுகளை அடகு வைத்தாலும் உந்தன் நேசத்தை வெல்ல முடியுமா ! anbulla ammavukku amma kavithai பாதை பாராமல் நான்...

santharpathil arthapaduthadi jenmangal

சந்தர்ப்பத்தில் அர்த்தப்படுதடி ஜென்மங்கள்

பிறை தந்த சந்தர்ப்பத்தில் மலர்ந்து சிரிக்குது முல்லை.மழலை தந்த சந்தர்ப்பத்தில் சிலிர்க்குது தாய்மை.விடியல் தந்த சந்தர்ப்பத்தில் சிரிக்குது காலை சூரியன். இரவு தந்த சந்தர்ப்பத்தில் வானத்தை அலங்கரிக்குது ஒற்றை நிலா. அன்பே உன் கரங்கள் தந்த சந்தர்ப்பத்தில் வாழ்க்கை என்னை கரம்பிடிக்குதே. நீ தந்த சந்தர்ப்பத்தில் அர்த்தப்படுதடி...

neerodaippen part 2

நீரோடைப் பெண் (பாகம் 2)

கடல் மேல் பெய்த மழையாய் என்னில் கரைந்து விட்டவளே !கற்பனைக் கருவில் நான் பெற்ற கவிதைகளுக்கு பெயர்சூட்ட வந்தவளே!என் காகிதப் போர்களுக்கு காலம் கனிந்தது…! கண்டுகொண்டேன் என் “கவிதை நீரோடைக்கு” சொந்தக்காரியை …, பல நூறு பிறவிகள் எடுத்தாலும் நம் முதல் சந்திப்பிலே ஜென்மங்கள் அர்த்தப்படும் என்...