நீரோடைப் பெண் (பாகம் 2)

கடல் மேல்
பெய்த மழையாய் என்னில்
கரைந்து விட்டவளே !கற்பனைக் கருவில் நான் பெற்ற
கவிதைகளுக்கு பெயர்சூட்ட வந்தவளே!என் காகிதப் போர்களுக்கு
காலம் கனிந்தது…!

neerodaippen part 2

கண்டுகொண்டேன் என் “கவிதை நீரோடைக்கு”
சொந்தக்காரியை …,

பல நூறு பிறவிகள் எடுத்தாலும்
நம் முதல் சந்திப்பிலே ஜென்மங்கள்
அர்த்தப்படும் என் உயிரே!

 – நீரோடைமகேஸ்

You may also like...