சண்டை போடாதீங்க சிறுகதை
“ஏங்க! இந்த சம்பந்தி எப்படி பேசுறாருன்னு பார்த்தீங்களா? ” ஆரம்பித்தாள் சரோஜா.” இவர் பொண்ணு பண்ற தப்பை எப்படி நியாயப்படுத்தி பேசுறாரு பாருங்க… – சண்டை போடாதீங்க சிறுகதை உலகத்தில இல்லாத அதிசயமா பொண்ண பெத்த மாதிரிதான்.நாமளா வேலைக்கு போக வேணாம்னு சொல்றோம். நம்ம குடும்ப விஷயம்...