Tagged: கதை

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 31)

சென்ற வாரம் – ஒன்றும் பேச முடியாதவர்களாக அவர்கள் இருவரும் அந்த அறையினை விட்டு வெளியே சென்றனர். என் பக்கத்தில் வந்த டாக்டர். பயப்படாதே நான் பாத்துக்குறேன் என்றபடி என் தலையினை கோதினாள் – en minmini thodar kadhai-31. நாட்கள் செல்ல செல்ல எல்லாம் மாறியது.டாக்டரின்...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 30)

சென்ற வாரம் – மூக்கில் பொருத்தப்பட்ட மூச்சுகுழல்களும் கையில் குளுக்கோஸ் ஏற்றுவதர்காக குத்தப்பட்ட ஊசியும் கீழே கழன்று விழ கைகளில் இருந்து இரத்தம் துளி துளிகளாக கொட்ட தொடங்கியது – en minmini thodar kadhai-30. இரத்தம் சொட்டுவதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஆஸ்பத்திரி வாசலுக்கு ஓடி வந்தேன்.என்னை ஆஸ்பத்திரிக்கு...

anma sirukathai

ஆன்மா – சிறுகதை (கலங்கடித்த கொரோனா)

சுமை தாங்கி கதைகள் வாயிலாக நீரோடையில் கால் பதித்த அனுமாலா அவர்களின் மற்றுமொரு மனம் கவர்ந்த சிறுகதை தான் ஆன்மா.. – anma sirukathai கட்டில் அருகே நிற்கிறார்கள் நேற்று வரை சரியாக மூச்சு விட முடியாமல், வென்டிலேட்டருடன் படுத்திருந்த எனக்கு கண்ணைக்கூட திறக்கமுடியாமல் இருந்தது நினைவுமட்டும்...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 29)

சென்ற வாரம் – கையில் குளுக்கோஸ் ஏறிக்கொண்டிருந்தது. படுத்திருந்தவாறே அந்த அறை முழுவதும் என் மங்கலான கண்களை சுழல விட்டேன்.தூரத்தில் ஏதோ ஒரு உருவம் வெள்ளை நிறத்தில் சாய்ந்து கிடப்பது போலே தோன்றியது – en minmini thodar kadhai-29. கண்களை சுருக்கி மெதுவாக உற்றுப்பார்த்தேன்.ஆஸ்பத்திரி வாசலில்...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 28)

சென்ற வாரம் – என்ன ஆச்சுங்க கதவை திறங்க. ஏன் ஏஞ்சலின் கதறுகிறாள் என்று வெளியில் சத்தம் போட்டபடி மீண்டும் மீண்டும் கதவை தட்ட ஆரம்பித்தனர். மெதுவாக பக்கத்தில் இருந்த சுவற்றினை பிடித்து எழும்பி கதவை நோக்கி நடக்க ஆரம்பித்தேன் – en minmini thodar kadhai-28....

madalai

மதலை – சுவாரசியமான தமிழ் கதை

இருளுக்குள் செல்லும் பொழுதெல்லாம் அதை உணர்கிறேன். என் அறையின் கதவிடுக்குகளின் வழியே கனத்த திரவமாக வழிந்து உள் நுழையும் கருமை.வீட்டின் முன் இருக்கும் விளையில் மண்டிக்கிடக்கும் புதர்களுக்கிடையில் அரவம் போல சுருண்டு கிடக்கிறது. சுவர்க்கோழியின் அகவல், இருட்டுடன்முயங்கும் நொடியில் அடிப்பாதங்களில் ஊறல் போல அதை அறிகிறேன். தெள்ளத்...

anjaneyar vennai kappu thirumana kolam

ஆஞ்சநேய சுவாமிக்கு சரீரம் முழுவதும் வெண்ணெய் அலங்காரம்

வெண்ணெய் அலங்காரம் anjaneyar vennai alangaaram ராமபிரானுக்கும் ராவணனுக்கும் வெகு விமர்சையாக போர் நடந்துகொண்டிருந்த நேரம். ஆஞ்சநேய சுவாமி தோளில் ஒரு புறம் ராமபிரானையும் மறுபுறம் இலட்சுமணனையும் தூக்கி சென்ற பொழுது, ராவணன் எய்த அம்புகளை தானே தன் சரீரத்தில் வாங்கிக்கொண்டு இருவரையும் காத்தார். பின்பு காயங்களை கண்ட...

அல்னாஸ்கர்

ஒரு ஊரில் அல்னாஸ்கர் என்ற ஏழைச்சிறுவன் தனியாக வாழ்ந்து வந்தான். அவன் ஒருநாள் பத்து ரூபாய் கண்டெடுத்தான். அதை வைத்து கண்ணாடியால் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்கி விற்பனை செய்து வந்தான். தொழில் சிறக்க மென்மேலும் பொருட்கள் வாங்கி விற்பனை செய்து வந்தான் alnaskar short story. ஒரு...