மின்னிதழ் பிப்ரவரி 2024
நீரோடை நடத்திவரும் கதை சொல்லி போட்டிக்கு நல்ல வரவேற்பை வழங்கிய பங்கேற்பாளர்களுக்கு நன்றி. முதல் கட்ட போட்டி நிறைவுற்று நடுவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. வரும் பிப்ரவரி 17 இல் நடைபெறும் இலக்கிய விழாவில் பரிசு வழங்கப்படும். இரண்டாம் கட்ட போட்டி நடைபெற்று வருகிறது பலர் கதைகளை அனுப்பி வருகின்றனர். பிப்ரவரி...