Tagged: சித்தர்கள்

pogar siddar

போகர் சித்தர்

போகர் பதினெட்டு சித்தர்களில் முதன்மையானவர் என்பது குறிப்பிடத்தக்கது. கொங்கணர் (திருப்பதி புகழ்) சித்தரின் குருவான இவர் நவ பாஷாணங்களை பற்றி நன்றாக அறிந்தவர். அடிப்படையில் போகர் சீனாவில் பிறந்தவர், இவரின் முன்னோர்கள் பூர்வீகம் இந்தியா என்றாலும் பிழைப்புக்காக சீனாவில் குடியேறினாரகள். சலவைத்தொழில் செய்து அங்கு வாழ்ந்து வந்தார்கள்...

konganar siddhar

கொங்கண சித்தர்

கொங்கணர் சித்திரை மாதம் உத்திராடம் நட்சத்திரத்தில் அவதரித்தார். பதினெட்டு சித்தர்களில் முக்கியமானவரும், திருப்பதி மலை புகழ் பெற முக்கிய காரணமானவருமான கொங்கணர் (சித்தர்) கேரளத்தின் கொங்கண தேசத்தில் புளிஞர் குடியில் பிறந்தார் என்று அகத்தியர் பனிரெண்டாயிரமும் போகர் ஏழாயிரமும் தெரிவிக்கின்றன – konganar siddhar. அரச வம்சம்...

sithargal siddargal

சித்தர்கள் – ஒரு ஆன்மீக பயணம்

சித்தர்கள் (சித்தர்) என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்பது பொருள். இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி முதலிய எட்டு வகையான யோகாங்கம் முலம் எண் பெருஞ் சித்திகளை பெற்றவர்கள் சித்தர்கள் ஆவார். அறத்தோடு வாழும் கலையை எளிய பாடல்களில் விளக்கி, மற்றரின்...