வார ராசிபலன் ஆவணி 21 – ஆவணி 27
ராகு கேது பெயர்ச்சி பலன்களை 2020 வாசிக்க இங்கே சொடுக்கவும்.. – rasi palangal sep 06 to 12. மேஷம் (Aries): இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். பணவரவு நன்றாக இருக்கும் சுப நிகழ்ச்சி ஒன்று நடைபெற வாய்ப்பு உள்ளது....