Tagged: health tips

amman pacharisi mooligai payangal

அருமையான முலிகை அம்மான் பச்சரிசி

அம்மான் பச்சரிசி என்ற தாவர கொடி முழுவதும்  மருத்துவத்தில் பயன்படுகின்றது. துவர்ப்பு மற்றும் இனிப்புச் சுவையானது மற்றும்  குளிர்ச்சித் தன்மை உடையது. அம்மான் பச்சரிசி, தரிசு நிலங்கள், சாலை ஓரங்கள் ,ஈரப்பாங்கான சமவெளி நிலம் மற்றும்  களைசெடியாக எல்லாவகையான தோட்டங்களிலும் வளரக்கூடியது .அம்மான் பச்சரிசி பூக்கள் வெண்மையாகவும்,...

asogam marathin palangal

சோகம் நீக்கும் அசோகம்

“அசோகம்’ என்பதற்கு சோகத்தை நீக்குவது என அர்த்தமாகும். இதிகாசமான இராமாயணத்தில் அசோக மரங்கள் நிறைந்த வனத்தில்தான் சீதாதேவி சிறை வைக்கப்பட்டிருந்தார். சீதைக்கு ஏற்பட்ட சோகத்தை அகற்ற உதவிய மரம் என்பதால்தான் ‘அ’சோக மரம் என்ற பெயரே வந்தது என்று ஒரு கதை உண்டு. அதனாலோ என்னவோ, அசோக...

healthy based feet

உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் உங்கள் பாதத்தில்

வைட்டமின் குறைபாடுகள் முதல் தைராய்டு பிரச்சனைகள் வரை, உங்கள் பாதங்கள் உங்களின் உடல் ஆரோக்கியத்தை புட்டு புட்டு வைக்கும். நீங்கள் எதிர்ப்பார்க்காத அளவில் பல உடல்நல விஷயங்கள் மற்றும் உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தைப் பற்றியும் பாதங்கள் உங்களுக்கு காட்டிக் கொடுத்துவிடும். அப்படிப்பட்ட பாதங்களை எளிமையாக பராமரிக்க;...

benefits of greens keeraigalin nanmaigal

சில கீரைகளின் நன்மைகள் பற்றி

இந்திய உணவு கலாச்சாரம், மருத்துவ குணம் வாய்ந்தது என நாம் அனைவரும் அறிந்தது தான். நாம் உபயோகப்படுத்தும் மசாலா பொருள்களில் இருந்து பருப்பு வகைகள், தானியங்கள் என அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இதில் நாம் முக்கியமாக தெரிந்துக்கொள்ள வேண்டியது கீரை வகைகளை பற்றி. பாட்டி வைத்தியம்...

aththi pazha laddu

அத்திப்பழ லட்டு

தேவையான பொருட்கள்: aththi pazha laddu உலர்ந்த அத்திப்பழம் – 300 கிராம் பேரீச்சம்பழம் – 100 கிராம் உலர்ந்த திராட்சை – 50 கிராம் வெள்ளை எள் – 50 கிராம் முற்றிய தேங்காய் துருவல் – அரை கப் பெருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி...

kambu laddu preparation and facts

கம்பு லட்டும் பயனும்

கம்பு தானியத்தில் அதிகமான அளவில் புரதம், கால்சியம், பாஸ்பரம், இரும்புச் சத்து, ரைபோபுளோவின், நயாசின் சத்துக்கள், வைட்டமின்கள், தாது உப்புகள் , மாவுச்சத்து, பி 11 வைட்டமின், கரோட்டின், லைசின் போன்ற அமிலங்கள் என பல உயிர்ச்சத்துகள் உள்ளதால் உணவுச்சத்து தரத்தில் முதலிடம் வகிக்கிறது.தோலிற்கும், கண்பார்வைக்கும் அவசியமான...

rasam patri oru alasal

ரசம் பற்றி ஒரு அலசல் சமையலறை

சித்த வைத்திய முறைப்படி நம் உணவில் தினசரி துணை உணவுப் பொருட்களாக வெள்ளைப் பூண்டு, பெருங்காயம், மிளகு, சீரகம், புதினாக்கீரை, கறி வேப்பிலை, கொத்துமல்லிக் கீரை, கடுகு, இஞ்சி முதலியன சேர வேண்டும். இந்த ஒன்பது பொருட்களும் ஆங்காங்கே நம் உணவில் சேருகிறது என்றாலும், ஒட்டு மொத்தமாகச்...

Aavaram Poo Tea

ஆவாரம் பூ டீ

தேவையானவை : ஆவாரம் பூ பொடி செய்தது -1 டீஸ்பூன், ஏலக்காய் – 2, பனங்கருப்பட்டி (அ) பனங்கற்க்கண்டு (அ) நாட்டுச் சர்க்கரை – 1கரண்டி. செய்முறை: இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி காய வைக்க வேண்டும். தண்ணீர் கொதித்ததும் சர்க்கரையை சேர்க்கவும். பின்பு ஆவாரம் பூ...