வார ராசிபலன் மார்கழி 05 – மார்கழி 11
மார்கழி மாத மின்னிதழை வாசிக்க இங்கே சொடுக்கவும் – rasi-palangal dec-20 to dec-26. மேஷம் (Aries): மேஷம் இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். இந்த வாரம் பணிச்சுமை குறையும். உறவினர் வருகை தீமையில் முடிய வாய்ப்புள்ளது. பணவரவு சுமாராகவே காணப்படும்....