என் மின்மினி (கதை பாகம் – 38)
சென்ற வாரம் – இரவு மணி சரியாக 11.59 யினை தொடும் வேளை அவளது கைபேசி சிணுங்கியது. அந்த சத்தத்தில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து பயந்து திடுக்கென எழுந்து கைபேசியினை தேடினாள் – en minmini thodar kadhai-38. அன்றுமுழுவதும் வேலை செய்யவும் மனமில்லை அவளுக்கு.என்னதான் சமாதான...