உப்புச்சுமை – நூல் ஒரு பார்வை
இந்த புத்தக விமர்சன பதிவின் வாயிலாக கூடல் தாரிக் அவர்களின் கட்டுரையை நூல் ஒரு பார்வையாக நீரோடையில் அறிமுகம் செய்கிறோம் – uppuchumai puthaga vimarsanam. ஐ.கிருத்திகா அவர்களின் சிறுகதைத்தொகுப்பான உப்புச்சுமை மனிதர்களின் மன உணர்வுகளை கதை மாந்தர்களின் வாயிலாக அழகாக வெளிப்படுத்துகிறது. பிழைத்திருத்தல் செருப்புகளில் சிக்கிய...