கவிதை தொகுப்பு – 31
இந்த கவிதை தொகுப்பு வாயிலாக கவிஞர்கள் குடைக்குள் மழை சலீம் அவர்களின் “எதிர்பார்ப்பு”, கவி தேவிகா அவர்களின் “நியதியின் மீறல்கள்” மற்றும் ஸ்ரீராம் அவர்களின் “வயல் வாழ்க்கை” கவிதைகளை பதிவிடுவதில் மகிழ்ச்சி – kavithai thoguppu 31 வயல் வாழ்க்கை பொழுதொட எழுந்துபொழப்ப பாக்க போன மக்கமடிமறைக்க...