என் மின்மினி (கதை பாகம் – 14)
சென்ற வாரம் – நீ என்னை காதலிக்குறீயா… முழுசா ஒரு வாரம் கூட ஆகல… அதுக்குள்ளே காதலா…. அதெல்லாம் எனக்கு செட் ஆகாது.. – en minmini thodar kadhai-14. ஓ…அப்போ என்னையும் உனக்கு பிடிச்சிருக்கு போலே… உன் நாணமான அழகு சிரிப்பை பார்த்தால் நீ காதலை...