என் மின்மினி (கதை பாகம் – 8)
சென்ற வாரம் – நேற்று அவன் அமர்ந்து வேலை செய்த இடத்தில் ஒரு பெண் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்தாள் – en minmini thodar kadhai-8. அவனது நினைவுகளால் கலைஇழந்தவளுக்கு அன்றைய ஆபீஸ் வேலையும் டல் அடித்தது….அங்கும் இங்கும் நடந்தபடியே அவ்வவ்போது தன் டிப்பார்ட்மெண்ட்யினை விட்டு...